Oh snap! You're watching Rich TVX News Network! The source of raw, breaking news.

Creamy Vegan Pasta with Garlic Bread Recipe | WhiteSauce Pasta Without Cheese in Tamil |#SoundSaroja

Share it with your friends Like

Thanks! Share it with your friends!

Close

Watch Creamy #VeganPasta with #GarlicBread Recipe | #WhiteSaucePasta Without Cheese in Tamil | #SoundSaroja

தேவையான பொருட்கள் :

பாஸ்தா
பூண்டு பவுடர்
நியூட்ரிஷனல் ஈஸ்ட் பவுடர்
உப்பு
மிளகு பவுடர்
(Parsley) வோக்கோசு
முந்திரி
தேங்காய்ப்பால்

செய்முறை:

பாஸ்தா வை நன்கு சூடான நீரில் வெக வைக்கவும்

பின்பு மிக்சியில் முந்திரி, நியூட்ரிஷனல் ஈஸ்ட் பவுடர், பூண்டு பவுடர், உப்பு, மிளகு பவுடர், தேங்காய்ப்பால், சேர்த்து நன்கு அரைக்கவும்..

பின்பு வெக வைத்த பாஸ்தாவை .. அரைத்த கிரீம் சேர்த்து கிளறவும்.

பின்பு (Parsley) சேர்த்து நன்கு கிளறவும் ..

சுவையான பாஸ்தா ரெடி ….

*****************************************************

கார்லிக் பிரட்
—————————
தேவையான பொருட்கள் :
பூண்டு
Rosemary
விகன் பட்டர்
பண்

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பூண்டு, விகன் பட்டர், Rosemary, சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்…

கடையில் பாத்திரம் வைத்து ..

செய்து வைத்த கலவையை பண்ணில் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும்…

சுவையான கார்லிக் பிரட் ரெடி

———————————————————————————————————
White Sauce Pasta

Ingredients:
Pasta
Garlic powder
Nutritional yeast powder
Salt
Pepper powder
Any Italian herb (Parsley)
Cashew
Coconut milk

Method:
Boil the pasta well in hot water.
Add cashew nuts, nutritional yeast powder, garlic powder, salt, pepper powder, coconut milk in a mixer and grind well.
Drain the water once the pasta is cooked.
Add ground cream to the boiled pasta. then add (Parsley) and toss well.
Finally, add pasta water and toss again.
Delicious Pasta Ready…

*********************************************************
Vegan Garlic Bread:

Ingredients:
Garlic
Rosemary
Vegan Butter
salt

Method:
Add garlic, Vegan Butter, rosemary, a pinch of salt, and pound well.
Spread this garlic butter onto the bread/bun and toast it.
Delicious Garlic Bread is Ready.

—————————————————————————————————————-
Host : Aishwarya Bhaskaran
Creative Head & Direction : Hyma Reddy
Asst Director : Aravind Manoharan
Camera : Hyma Reddy, Haris, N K Praveen, Muthish
Editing : Sivaraman
Designer : Muthish Natarajan, Karthick
PRODUCTION : Kadambari Pictures

—————————————————————————————————————-
if you love this video. Please like, share, comment

Don’t forget to Subscribe us @ https://bit.ly/2FxGpWh

Follow us:
https://www.facebook.com/soundsaroja1
https://twitter.com/soundsaroja_
https://www.instagram.com/soundsaroja_/

https://www.facebook.com/only1aishu/
https://www.instagram.com/only1aishu/

—————————————————————————————————————-
Watch our videos in other languages also:

Rowdy Rangamma – https://www.youtube.com/RowdyRangamma

Aishu’s Kitchen മലയാളം – https://www.youtube.com/channel/UCNk7Dy1DrXuEG_XEf-Mshkg